yogi adithyanath

img

உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்க்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

இந்திய ராணுவத்தை பிரதமர் மோடியின் படை எனக் கூறிய உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்க்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.